சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024! AGM காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்!சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024! AGM காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்!

சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024. ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளர் பதிவுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். civil engineering jobs 2024.

(RITES Ltd). ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் தேவைகளின்படி இந்தியாவில் ஏதேனும் இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

கூடுதல் பொது மேலாளர் (IWT துறை) – 1
(Additional General Manager IWT Sector)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிந்து சிவில் பொறியியல் அல்லது கடல்சார் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையில் 14 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 55 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

OBC (NCL)/ SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ரூ.90,000 – 2,40,000 மாத சம்பளமாக வழங்கப்படும். engineer recruitment 2024.

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

பொது/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-

EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 15.05.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.06.2024

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நாள் – 07.06.2024

ரைட்ஸ் லிமிடெட்,

ஷிகர், பிளாட் எண். 1,

துறை – 29,

குர்கான் – 122001.

அதிகாரபூர்வ அறிவிப்புபார்க்கவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கவிண்ணப்பிக்கவும்

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம். civil engineering govt jobs 2024.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *