Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024. BOB வங்கியின் சார்பில் Office Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான மாத சம்பளம் Rs. 14,000. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை அடிப்படை தகுதிகள், தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு தகவல் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.
Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
Bank of Baroda
காலிப்பணியிடங்களின் பெயர் :
Office Assistant
சம்பளம் :
Rs. 14,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
பனஸ்கந்தா – குஜராத்
விண்ணப்பிக்கும் முறை :
Bank of Baroda சார்பில் அறிவிக்கப்பட்ட Office Assistant பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024! AGM காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்!
அனுப்ப வேண்டிய முகவரி :
Ahthorised Person,
Baroda Swarojgar Vikas Sansthan Trust,
C/O Bank of Baroda,
Regional Office Banaskantha,
3rd Floor, Rudra Arcade, Deesa Highway,
Near Aroma Circle,
Palanpur- 385001.
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Test
Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.bank of baroda recruitment 2024