கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க?கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க?

கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க? இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு வீட்டில் பணம் இல்லையென்றால் அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் பாதிக்கும். ஏனென்றால் கையில் பணம் இல்லை என்றால் ஒரு நாய் கூட சீண்டாது என்று பெரியவர்கள் பலரும் கூறுவார்கள். இதனால் ஒரு சில மனிதர்கள் கடன் வாங்கியாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் பிரச்சனை தீவிர வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை அன்று கீழ் காணும் விஷயங்களை தப்பி தவறி கூட செய்து விடாதீர்கள்.

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  • பணம் வரவு  அதிகமாக இருக்க பெரும்பாலான பெண்கள் வீட்டில்  மகாலட்சுமி கடாட்சத்துடன் வைத்து வழிபடுவார்கள். ஆனால் இப்போது யாரும் அப்படி வழிபடுவது இல்லை.
  • வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றுவிடும்.
  • ஒட்டடை அடிக்க கூடாது. அதற்கு முன் நாட்களிலே பெண்கள் வீட்டை சுத்தம் செய்திருக்க வேண்டும்.
  • வீட்டில் உள்ள சமையலறை அடுப்புகளை துடைக்க கூடாது. முந்தைய நாட்களில் துடைக்க வேண்டும்.
  • வீட்டு வாசல் முன் புள்ளி வைத்த கோலம் போட கூடாது. ரங்கோலி கோலம் போட்டால் நல்லது.
  • பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்ட கூடாது.
  • குறிப்பாக தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களை மற்றவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது.
  • ஆண்கள் முடி திருத்தம் செய்ய கூடாது.
  • வீட்டில் உள்ள சமையல் பொருட்களை மற்றவர்களுக்கு தரக்கூடாது.
  • மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களை கழுவவோ துடைக்கவோ கூடாது. வியாழன் மற்றும் செவ்வாய்கிழமை அன்று தான் பூஜை பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  • வீட்டில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்க கூடாது.
  • ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. குறிப்பாக நகம் வெட்ட கூடாது.
  • வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும்.

மேற்கண்ட அனைத்தையும் பின்பற்றினால் கடன் பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது.  கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க? – don’t do these on friday habits

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *