பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், 40 ஆயிரம் சம்பளம் !பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், 40 ஆயிரம் சம்பளம் !

பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024. Indian Overseas Bank வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் Faculty, Office Assistant, Attender போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான நபர்கள் தங்களின் சுய விபரங்களை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். bank jobs 2024.

Indian Overseas Bank (IOB)

அலுவலக உதவியாளர் ( Office Assistant )

உதவியாளர் ( Attender )

ஆசிரியர் ( Faculty )

Rs.19000 முதல் Rs.40000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Faculty பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate (Science/Commerce/Arts) / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant பணிகளுக்கு Graduate, B.Com / BSW / BA போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Attender பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். bank jobs in perambalur.

மேலும் மேற்கண்ட பணிகளுக்கு அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024 ! நேஷனல் டிஃபென்ஸ் மற்றும் நேவல் அகாடமியில் 404 பணியிடங்கள் அறிவிப்பு – 12th படித்திருந்தால் போதும் !

குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருவாரூர்,

பெரம்பலூர்

Indian Overseas Bank சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

INDIAN OVERSEAS BANK,

REGIONAL OFFICE, THANJAVUR

KARUPS TOWER, MEDICAL COLLEGE ROAD,

THANJAVUR 613007.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.05.2024.

தேர்ந்தெடுக்கும் முறை :

Written Test

Personal Interview

Demonstration/Presentation மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.200/- perambalur iob bank recruitment 2024.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *