சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024! ரூ.2,80,000 சம்பளத்தில் துறைமுக ஆணையத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு!சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024! ரூ.2,80,000 சம்பளத்தில் துறைமுக ஆணையத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு!

சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024 துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட தகுதி, வயது வரம்பு, சம்பளம் போன்ற விபரங்களை கீழே காணலாம். engineer jobs in chennai.

அரசு வேலை

சென்னை துறைமுகம்

சென்னை

தலைமைப் பொறியாளர் (துறைமுகம்) – 1
(Cheif Engineer Port)

சிவில் பொறியியல் இளங்கலை அல்லது அதற்கு சமமான பட்டம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பெற்றிருக்கவேண்டும். Civil engineer jobs.

17 வருடங்கள் துறைமுகம் அல்லது துறைமுக கட்டுமானம் சார்ந்த துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

விண்ணப்பதாரர்களுக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ரூ.1,20,000 முதல் 2,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்து, அந்த விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்கள் இனைத்து முறையான சேனல் மூலம் அனுப்ப வேண்டும்.

சென்னை துறைமுக ஆணையம்,

எண்.1, ராஜாஜி சாலை,

சென்னை – 600 001.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம். chennai port authority recruitment 2024.

தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *