ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால்  என்ன நடக்கும்? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல்!ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால்  என்ன நடக்கும்? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல்!

ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும். பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் சமைக்கும் உணவுகளுக்கு ஒரு அங்கமாக இருக்கும் ஒரு காய்கறி பொருள் என்றால் அது வெங்காயம். onion latest news. இந்த பொருள் இல்லாமல் எந்த வகை உணவை செய்ய முடியாது என்று கூட சொல்லலாம். உரிக்க உரிக்க கண்களில் நீர் வடிந்தாலும், அதன் சுவையால் எச்சில் நீரும் வடிந்து கொண்டு தான் இருக்கும். இதை சாப்பிடுவதால் ஒரு மனிதனுக்கு பலத்த சத்துக்கள் கிடைக்கும். ஆனால் வெங்காயத்தை ஒரு மாதம் சாப்பிடவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று நம்மில் பாதி பேருக்கு தெரியவில்லை. அப்படி ஒரு மாதம் சாப்பிடாமல் இருந்தால் பல சிக்கல்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். today news in tamil.

ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?

tamil breaking news. அதாவது வெங்காயம் பிடிக்காது என்று ஒதுக்கி வைப்பவர்களுக்கு மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்று மூத்த ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சேர்ந்து செரிமான பிரச்சனையும், நோயெதிர்ப்பு பலவீனமும், இரத்தம் உறைதல் மற்றும் இரத்தம் சம்பந்தமான விளைவுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெங்காயம் தொடர்ந்து சாப்பிடுவதால் சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது. குறிப்பாக அதில் உள்ள வைட்டமின் சி, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி, செல் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. (onion benefits – onion benefits and side effects – Raw Onion Benefits)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *