ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு ! அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு !ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு ! அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு !

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு. மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் பயணித்த யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என தகவல்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி அஜர்பைஜான் நாட்டில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்கு சென்று விட்டு திரும்பிய போது மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தற்போது 17 மணி நேரங்களுக்கு பிறகு ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில் அதன் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளன.

பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை? ஆளு இப்படி ஆயிட்டாரே? ரசிகர்கள் ஷாக்!

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி இஸ்ரேலுக்கு எதிராக பேசியது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *