மத்திய அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Employment 20 may 24 !மத்திய அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Employment 20 may 24 !

மத்திய அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024. BEML பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் சார்பில் Staff Driver பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. central government driver jobs 2024.

Bharat Earth Movers Limited (BEML)

மத்திய அரசு வேலை

Staff Driver – 04

Rs.16,900 முதல் Rs.60,650 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Staff Driver பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கார் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் வாகனங்களை சிறந்த முறையில் இயக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 45 வாயத்திற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி SC / ST / OBC பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

பெங்களூர் – இந்தியா

CVCFL ஆட்சேர்ப்பு 2024 ! CANBANK VENTURE CAPITAL FUND LIMITED அதிகாரபூர்வ அறிவிப்பு !

Bharat Earth Movers Limited (BEML) சார்பில் அறிவிக்கப்பட்ட Staff Driver பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். Employment News Tamil 2024.

Sr. Manager (Corporate Recruitment),

Recruitment Cell,

BEML Soudha,

No.23/1, 4th Main Road,

S.R Nagar,

Bangalore -560027.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.06.2024

Skill Test,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

GEN / EWS / OBC / Ex-Serviceman விண்ணப்பத்தாரக்ளுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-

SC / ST விண்ணப்பத்தாரக்ளுக்கு விண்ணப்பக்கட்டணம் – No Fees.

பட்டியலிடப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

BEML CAR DRIVERNotification
BEML CAREERSOfficial Site

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். beml driver recruitment 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *