International Tea Day 2024: அண்ணே சூடா ரெண்டு டீ: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த ஒரு மதுபானம் என்றால் அது தேநீர் (டீ) சாயா தான். இதற்கு அடிக்ட் ஆகாத ஆட்களே இருக்க முடியாது. எந்த ஒரு வானிலை மாற்றம் ஏற்பட்டாலும் தேநீரை தான் ரசித்து ரசித்து குடிப்பார்கள். சொல்ல போனால் ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது. இதனால் பித்தம் என்னும் நோய் தாக்கும் என்று தெரிந்த போதிலும் மக்கள் குடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் அதிகமான மனஅழுத்ததில் இருப்பவர் ஒரு டீ குடித்தால் relax ஆகும் என்று தேநீர் கடையை நோக்கி ஓடுகின்றன. இந்த டீ கலாச்சாரம் சீனா காரன் கொண்டு வந்திருந்தாலும், அதிலேயே பல வெரைட்டிகளை கொண்டு வந்தது தமிழன் தான் என்று காலரை தூக்கிவிட்டு சொல்லலாம். மேலும் வெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எனர்ஜி டானிக் டீ தான் என்று சொன்னால் மிகையாகாது. அப்படி டீ பிரியர்களுக்கு கொண்டாடப்படும் நாள் தான் இன்று. அவர்களுக்காக தான் இன்று மே 21 சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது. எனவே உங்களுடைய டீ பார்ட்னர் யார் என்று கமெண்ட்ல சொல்லுங்க மக்களே. International Tea Day 2024: அண்ணே சூடா ரெண்டு டீ – how to celebrate international tea day
2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
கொடைக்கானலில் படகுப் போட்டி ஒத்திவைப்பு
வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு
கேரளாவில் போதை பொருள் கடத்திய பிரபல மாடல் அழகி
சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம்