
தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மாணவர்கள் இருந்து வருகின்றனர். அதன்படி கல்லூரிகளில் அட்மிஷன் பணிகள் களைகட்டி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 1 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், 406 தனியார் சுயநிதி பாலிடெக்னிக்குகள் என மொத்தம் 491 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதில் admission தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கிடையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படும் என்று தெரிவித்தது. அதன்படி வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இக்கல்லூரிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் https://dte.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட இருக்கிறது. தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் – tamilnadu polytechnic colleges new syllabus 2024 –
(teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form)
International Tea Day 2024: அண்ணே சூடா ரெண்டு டீ! உங்களுடைய டீ பார்ட்னர் யார்? சர்வதேச தேயிலை தினம் எப்படி வந்தது தெரியுமா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது