Home » செய்திகள் » Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் – நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை !

Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் – நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை !

Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் - நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை !

Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ். பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு Baby Gender Reveal செய்ததில் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இர்ஃபான் மீது காவல்துறையிலும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளார் என்ற போதிலும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

அந்த வகையில் இந்தியாவில் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்ட படி குற்றமாகும். இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top