கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை 2024. சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள அறக்கட்டளையின் கீழ் உள்ள ருக்மிணி தேவி கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் உள்பட 4 மொழிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் இசை ஆசிரியர்கள் என பல்வேறு ஆசிரியர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கான தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விபரங்களை கீழே காணலாம். kalakshetra foundation recruitment 2024.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை 2024
அமைப்பு:
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மொழி ஆசிரியர்கள்,
தமிழ் – 1
ஆங்கிலம் – 1
தெலுங்கு – 1
சமஸ்க்ரிதம் – 1
பாரதநாட்ய ஆசிரியர் – 5
கர்நாடக இசை குரல் ஆசிரியர் – 6
கர்நாடக இசை வீணை ஆசிரியர் – 2
இசை மிருதங்கம் ஆசிரியர் ( கர்நாடக ) – 3
கர்நாடக இசை வயலின் ஆசிரியர் – 1
மொத்த காலியிடங்கள் – 21
கல்வித்தகுதி:
மொழி ஆசிரியர்கள் – தேவையான பாடங்களில் இளங்களை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் ஆசிரியராக அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பாரதநாட்யம் – கலாக்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து பாரதநாட்ய டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் பாரதநாட்ய ஆசிரியராக பணிபுரிந்திருக்கவேண்டும்.
கர்நாடக இசை குரல் / வீணை / வயலின் / மிருதங்கம் ஆசிரியர் – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து கர்நாடக இசையில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். employment news tamil.
SVPISTM கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Professor, Junior Engineer பணியிடங்கள் அறிவிப்பு
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 60 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
சம்பளம்:
மொழி ஆசிரியர் – ரூ.15,000 – ரூ.30,000/-
பாரதநாட்ய & கர்நாடக இசை ஆசிரியர் – ரூ.20,000 – ரூ.36,000/-
மற்ற விபரங்கள்:
ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 8 முதல் 40 மணி நேரம் வரை படங்களுக்கு ஏற்ப பணிபுரியும்படி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின்படி, விண்ணப்பம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இனைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும். teaching jobs in chennai.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்,
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை,
திருவான்மியூர்,
சென்னை – 600 041.
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
kalakshetra foundation | அதிகாரபூர்வ அறிவிப்பு |
Application Form | பதிவிறக்கம் |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம். tamilnadu government jobs 2024.