
பிக்பாஸ் அர்ச்சனா காதலனுடன் இவ்வளவு நெருக்கமா: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 என்ற தொடரில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அவருக்கு விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் அவருடைய எதார்த்தமான பேச்சுக்களாலும், மன தைரியத்துடன் இருந்து வந்ததால் அவரால் டைட்டிலை அடித்து செல்ல முடிந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் இவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அருண் குமாரை காதலித்து வருவதாக கூறப்பட்டது.
தமிழகத்தில் நாளை மின்தடை(21.05.2024) செய்யப்படும் பகுதிகள் – மின் வாரியம் முக்கிய அறிவிப்பு!
ஆனால் இப்பொழுது வரை அவர்களிடம் இருந்து எந்த வொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் விஜே அர்ச்சனா தனது காதலனுடன் நெருங்கி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அப்ப இருவரும் காதலித்து தான் வருகிறார்களா? விரைவில் கல்யாணம் செய்தி வெளியாகுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் அர்ச்சனா காதலனுடன் இவ்வளவு நெருக்கமா – chinnathirai news in tamil – biggboss news
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழக பள்ளிகளில் மூன்று புதிய திட்டம் விரைவில் அமல்