இந்த வார விசேஷங்கள் May 21 2024 ! மே மாதம் தமிழ்நாடு திருவிழாக்கள் - முழு விவரம் !இந்த வார விசேஷங்கள் May 21 2024 ! மே மாதம் தமிழ்நாடு திருவிழாக்கள் - முழு விவரம் !

இந்த வார விசேஷங்கள் May 21 2024. ஒவ்வரு நாளும், ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது, தமிழகத்தில் கோவிலில் ஏதேனும் ஒரு சிறப்பு தரிசனம், ஊர்வலம், பூஜை இருக்கும். அவ்வாறு மே மதத்தின் இந்த வாரத்தில் உள்ள விஷேஷ தினங்கள் மற்றும் பிற சிறப்புகள் குறித்து கீழே காணலாம்.

இந்த வார விசேஷங்கள் May 21 2024

திதி – திரயோதசி

பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், palani thirukalyanam இரவு வள்ளி திருமண காட்சியில் அருள்தருவார்.

மதுரையில் கூடலழகர் பெருமாள் யானை வனகனத்தில் பவனி வருவார்.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வெள்ளி கோ ரத்த உற்சவம் நடைபெறும்.

காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறும் நாள் மேட்டரும்

கரிநாள்.

திதி – சதுர்த்தசி

வைகாசி விசாகம் 2024 vaikasi visakam 2024

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெறும்.

திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம்.

திருப்பத்தூர் சிவபெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம் ஊர்வலம்.

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

திதி – பௌர்ணமி

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பவனி.

காங்கேயம் முருகப்பெருமாள் விடையாற்று உற்சவம்.

உத்தமர்கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கில் பவனி.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம். tiruvannamalai girivalam date 2024.

புத்த பூர்ணிமா.

திதி – பிரதமை

மதுரை கூடலழகர் பெருமாள் ரத்த உற்சவம்.

பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.

வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 ! மே மற்றும் ஜூன் நல்ல நாட்களின் விபரங்கள் !

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் சப் தாவர்ணம்.

காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் தெப்பம்.

திதி – துவிதியை

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரத்தத்தில் உலா வருவார்.

காஞ்சிபுரம் வரதராசர், காலையில் நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.

அகோபிலமடம் திருமத் 35ஆவது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சித்திர வைபவம்.

திதி – திரிதியை

சுபமுகூர்த்த தினம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம்.

மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் உலா.

திருப்பெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்படும் நாள்.

திதி – சதுர்த்தி

காஞ்சிபுரம் வரதராசர் உபய நாச்சியார்களுடன் ரத உலா வரும் நாள்.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

அரியக்குடி சீனிவாசப்பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் பவனி வருவார்.

சங்கரன்கோவில் கோமதியப்பன் புஷ்ப பாவாடை தரிசனம்.

Join WhatsApp Group

இதுவே, இந்த வார விசேஷ தினங்கள், நல்ல நாட்கள் மற்றும் கோவில் விசேஷங்கள். anmiga seithigal today.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *