விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம்? - மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம்? - மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம்: விஜய் டிவியின் முக்கிய தூணாக இருந்து வருபவர் தான் தொகுப்பாளர் விஜே பிரியங்கா. இவரும் மகாபா ஆனந்தும் சேர்ந்து தொகுத்து வழங்கிய எல்லா ஷோவும் பிளாக் பஸ்டர் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இவர் தனியாக தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் ஷோ சூப்பர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம்

தற்போது பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து வருகிறார். இதற்கிடையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தனது அம்மாவுடன் பேட்டியில் கலந்து கொண்ட நிலையில், அப்போது மீண்டும் இதுமாதிரியான தவறை செய்ய மாட்டேன். நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை.

மதுரை சித்திரை பொருட்காட்சி 2024 : நாளை முதல் தொடங்குகிறது – ஆர்வத்தில் மக்கள்!

அதனால் எனக்கு அம்மாவுடன் இருக்க தான் பிடித்திருக்கிறது. இனிமேல் என் வாழ்க்கை அம்மா முடிவு தான் என்று கூறினார். இந்நிலையில் இவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அவருக்கு தயாரிப்பாளர் ஒருவரை தான் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. cenima news – bigg boss – vijay tv – cook with comali season 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *