வாட்ஸ்அப்பில் புதிய வசதி – பயனர்கள் மகிழ்ச்சி – மெட்டா நிறுவனம் வாட்சப் செயலியை ஆரம்பித்ததில் இருந்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்சப் மூலம் ஒருவொருக்கொருவர் தங்களது செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். சொல்ல போனால் ஆடியோ முதல் வீடியோ வரை அனுப்பி கொள்ளலாம். இதனை தொடர்ந்து பயனாளர்களை ஈர்க்கும் விதமாக புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றன. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் சூப்பர் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது வாட்ஸப்பில் ஏற்கனவே தாங்கள் அனுப்பிய செய்தியை Delete செய்யும் ஆப்ஷனாக “Delete For Everyone” மற்றும் “Delete For Me” கொடுக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டது. இது watsapp பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையை போக்கும் விதமாக தான் இந்த புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயனாளர்கள் இனி தங்களது செய்தியை “Delete For Everyone” கொடுப்பதற்கு பதிலாக “Delete For Me” கொடுத்தால் “undo செய்து கொள்ளும் விதமாக அமைப்பு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் delete செய்யப்பட்ட தகவல்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம்
தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம்
அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க தடை