"காதல் கொண்டேன்" படத்திலன் 2nd ஹீரோவை  நியாபகம் இருக்கா? அடக்கடவுளே இப்படி ஆயிட்டாரே?"காதல் கொண்டேன்" படத்திலன் 2nd ஹீரோவை  நியாபகம் இருக்கா? அடக்கடவுளே இப்படி ஆயிட்டாரே?

“காதல் கொண்டேன்” படத்தின் 2nd ஹீரோவை  நியாபகம் இருக்கா: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஐகானிக் இயக்குனராக திகழ்ந்தவர் தான் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த எல்லாம் திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் என்றே சொல்லலாம். இவர் படத்தின் மூலம் தனுஷ், கார்த்திக் என பல நடிகர்களை உருவாக்கி இருக்கிறார். தனது தம்பியான தனுஷை துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதில் காதல் கொண்டேன் திரைப்படம் அனைவரது பேவரைட் என்று சொன்னால் அது மிகையாகாது.

“காதல் கொண்டேன்” படத்திலன் 2nd ஹீரோவை  நியாபகம் இருக்கா

ஒரு பெண்ணும் ஆணும் நண்பர்களாக பழகும் பொழுது அந்த ஆண் அந்த பெண்ணை காதலித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அழகாக காட்டியிருப்பார் செல்வா. இந்த படத்துக்கு கூடுதல் சப்போர்ட்டாக இருந்தவர் தான் நடிகர் சுதீப். தனுஷுக்கு நிகரான கேரக்டரில் நடித்து கோலிவுட் வட்டாரங்களில் தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இதையடுத்து அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தனுஷை போல் இவரும் திரையுலகில் மேலோங்கி வருவார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

TNPSC குரூப் 4 தேர்வர்களே.. யாருக்கும் தெரியாத முக்கிய வினாக்கள் இதோ – இது தெரிஞ்சா Pass கன்பார்ம்!

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் செல்வராகவனிடம் வாய்ப்பு கேட்டு புலம்பிய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே, சாக்லேட் பாய் மாறி இருந்த சுதீப்பா இது? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவரை போல் சினிமாவில் ஜெயிக்கனும் என்று ஆசைப்பட்டு காணாமல் போன நடிகர்கள் ஏராளம் என்பது தான் உண்மை. cenima news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *