“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி: பாலிவுட் சினிமாவின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான், பதான் திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது பிசியான ஆர்டிஸ்டாக இருந்து ஷாருக்கான் IPL போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இருமுறை கோப்பையை அடித்து சென்ற இந்த அணி இப்பொழுது மூன்றாவது முறை பைனலுக்கு சென்றுள்ளது. கடைசியாக SRH அணியுடன் மோதும் போது ஷாருக்கான் வந்திருந்தார். அப்போது 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீரிழப்பு நோயால் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து அவரது மனைவி கௌரி கான் மருத்துவமனைக்கு விரைந்தார். ஷாருக்கான் அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் கூட்டம் சேர்ந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையில் நடிகை ஜூஹி சாவ்லா மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து கிங் கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். மேலும் ஒரு வாரம் அவரை ரெஸ்ட் எடுக்க சொன்னதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர். “கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி – ipl 2024 schedule 2024 Indian Premier League – bollywood king kaun hai – cinemaseithikal in tamil
குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல்
வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல்
ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024