TNPSC தேர்வு 2024: புவியியல் முக்கிய வினா-விடை... தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் இதோ!!TNPSC தேர்வு 2024: புவியியல் முக்கிய வினா-விடை... தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் இதோ!!

TNPSC தேர்வு 2024: புவியியல் முக்கிய வினா-விடை: TNPSC குரூப் 1, 2 & 4 உள்ளிட்ட தேர்வுகள் தொடர்ந்து அடுத்தடுத்து வர இருக்கிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தேர்வர்கள் தொடர்ந்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் நடக்க இருக்கும் தேர்வில் புவியியல் முக்கிய பாடமாக உள்ளது. எனவே இதற்கு முன்னர் தேர்வில் கேட்கப்பட்ட  முக்கிய வினாக்கள் குறித்து கீழே உள்ள தொகுப்பில் வழங்கியுள்ளோம். மேலும் அதற்கான விடைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

A. தென் அமெரிக்கா
B. தென்கிழக்கு ஆசியா
C. மத்திய ஆப்பிரிக்கா
D. மத்திய தரைக்கடல் பகுதி

A. கவரத்தி மற்றும் நியூ மூர்
B. பிட்ரா மற்றும் கவரத்தி
C. பாம்பன் மற்றும் பேரன்
D. நார்கொண்டம் மற்றும் பேரன்

A. மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம்
B. மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம்
C. மிசோரம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா
D. அசாம், மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம்

A. சியால்
B. சிமா
C. புவியின் இடைப்பகுதி (மேன்ட்டில்)
D. புவியின் கருவம்

A. கோஹிமா
B. ஜோர்ஹட்
C. இடாநகர்
D. திப்ருகர்

A. சிக்கிம்
B. அருணாச்சலப்பிரதேசம்
C. கோவா
D. மேகாலயா

A. தமிழ்நாடு
B. ஒடிசா
C. அசாம்
D. மேற்கு வங்காளம்

A. கன்னியாகுமரி – டெல்லி
B. கன்னியாகுமரி – சேலம்
C. சென்னை – திண்டுக்கல்
D. மும்பை – டெல்லி

A. ஹிராகுட் – அணுமின்சக்தி
B. கேத்ரி – மாங்கனீஸ்
C. பாலகாட் – இரும்புத்தாது
D. அங்கலேஷ்வர் – எண்ணை கிணறு

A. பரணகூர்
B. ரிஷ்ரா
C. சிட்டகாங்
D. கொல்கத்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *