மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024. மேல மாசி வீதியில் அமைந்துள்ள, பீமா நகைக்கடை கிளையில் பல்வேறு பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நேர்காணல் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு, கீழே காணலாம்.
Company | Bhima Jewellery |
Job | Private |
Place | Madurai |
Interview Date | 01.06.2024 & 02.06.2024 |
மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
பீமா ஜுவல்லரி
பணிபுரியும் இடம்:
மதுரை
காலிப்பணியிடங்கள் விபரம்:
காட்சியறை மேலாளர்/ உதவி மேலாளர் (Showroom Manager/Assistant Manager)
அக தணிக்கையாளர் (Internal Auditor)
தள நிர்வாகி (Floor Manager)
கணக்கு அதிகாரி (Accounts Officer/ Executive)
சிவில் பொறியாளர் (Civil Engineer)
சந்தைப்படுத்தல் மேலாளர்/அதிகாரி/நிர்வாகி (Marketing Manager/Officer/Executive)
நிர்வாக மேலாளர்/ அதிகாரி (Admin Manager/ Officer)
மனிதவள அதிகாரி (HR Officer)
மூத்த அல்லது விற்பனை நிர்வாகி (Sr. Sales/ Sales Executive)
டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் மேலாளர் (Digital Marketing Manager)
டெலிகாலர் (Telecaller)
கல்வித்தகுதி:
அக தணிக்கையாளர் – CMA/ CA – Inter அல்லது M.com பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 3 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
சிவில் பொறியாளர் – B.E சிவில் பொறியியலில் இளங்கலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
மனிதவள அதிகாரி – MBA பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும், 1 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
மற்ற பதவிகள் அனைத்திற்கும் –
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் 1 முதல் 5 ஆண்டுகள் பதவிக்கு தேவையான அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
DIC சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024! 14 மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக பதவிக்கு ஏற்ப 25, 35, 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
சம்பளம் நிறுவனத்தின் விதிகளின் படி நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
நாள் – 01.06.2024 & 02.06.2024
நேரம் – காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை
இடம்
137, மேல மாசி வீதி,
மதுரை – 625 001.
முக்கிய குறிப்பு:
நேர்காணலில் கலந்துகொள்ள முடியாத விண்ணப்பதாரர்கள் தங்களுது சுயவிவரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மின்னஞ்சல் முகவரி:
corphr@bhima.co என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை 2024
Press Council of India ஆட்சேர்ப்பு 2024
SVPISTM கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024