
சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம்: சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி என்ற பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு நர்சிங் கல்லூரியில் ஏகப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நர்சிங் கல்லூரியில் நேற்று இரவு 30 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து உடல்நிலை குன்றிய மாணவிகளை உடனே அங்கிருந்த மற்ற மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் வைத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது தற்போது மேல் சிகிச்சைக்காக நர்சிங் மாணவிகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவிகள் எதற்காக இந்த விஷயம் அரங்கேறியது என்பது குறித்து போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம் – selam private nursing college – tamilnadu news
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி – அவருக்கு என்ன தான் ஆச்சு?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்
கொடைக்கானல் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்