மொபைல் போன் அதிக வருஷம் உழைக்கனுமா? – இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி மொபைல் பயன்படுத்தும் பல பேர் அடிக்கடி போனை சார்ஜ் செய்வது உண்டு. ஆனால் அது நல்லதா? கெட்டதா? என்று தெரியவில்லை. அதுமட்டுமின்றி எப்படியெல்லாம் சார்ஜ் போட வேண்டும் என்று கூட தெரியவில்லை. மொபைல் போனின் முக்கிய அங்கமாக இருக்கும் பேட்டரி லித்தியம் மற்றும் அயான் உள்ளிட்ட பொருளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பேட்டரியின் ஆய்வு காலம் இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தெளிவாக சொல்லப்போனால் 300 இல் இருந்து 500 முறை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. எனவே மூன்று வருடம் முடிந்த பிறகு பேட்டரி திறன் 20% வரை குறைந்து விடும். மேலும் போனில் சார்ஜ் 20 சதவீதம் வரை குறைந்த பிறகு தான் சார்ஜ் போட வேண்டும். அதுமட்டுமின்றி சார்ஜ் போட்ட பின்பு அடிக்கடி அதை சார்ஜில் இருந்து எடுத்து யூஸ் பண்ணுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் போன் பேட்டரி 20 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் பொழுது சார்ஜ் போடக்கூடாது. குறிப்பாக மொபைல் போன் பேட்டரியின் சதவீதம் பூஜ்ஜியத்திற்கு வரும் வரை யூஸ் பண்ண கூடாது. mobile phone tips – india mobile phone models – phone benifits
இனி மழைக்கு ரெஸ்ட் – அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்
IPL போட்டியில் தொடரும் அதிசயம்
நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம்
வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி