
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு. TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் அதிக வருஷம் உழைக்கனுமா? அப்ப சார்ஜ் இப்படித்தான் போடணும்!
இணையதள முகவரி :
ஆகிய இணையதளங்கள் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.