
மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் கடந்த சில நாட்களாக விடாமல் கன மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கிருந்த கல்குவாரி ஒன்றில் பாறைகள் திடீரென பாறைகள் சரியத் தொடங்கி விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் கல்குவாரியில் வேலை பார்த்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மிசோரத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் மற்றும் மற்ற மாநிலத்தை சேர்ந்த 3 பேர் அடங்கும். மேலும் பாறைகளின் இடுக்கில் சிலர் பேர் சிக்கி இருக்கலாம் எனவும் மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து – Mizoram stone Quarry Rock fall accident – death news – india top news
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி – மகனை இழந்த கொஞ்ச மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்
பாம்பன் ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!