Home » செய்திகள் » மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி – காதலனால் வந்த வினை!

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி – காதலனால் வந்த வினை!

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி - காதலனால் வந்த வினை!

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி: மத்திய பிரதேசம் மில்லினியம் சொசைட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி முகுல் சிங் (19) என்ற இளைஞருடன் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தகப்பனார் உடனே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த இளைஞரை காவல்துறை போக்ஸோ சட்டத்திற்கு கைது செய்தது. இதனை தொடர்ந்து முகுல் சிங் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று உறவை குறித்து பேசியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி

ஆனால் அந்த சிறுமியின் அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி தனது தந்தையை மற்றும் 9 வயது சகோதரனை கொலை செய்ய திட்டம்மிட்டுள்ளார். அதன்படி, இருவரையும் சிறுமி மற்றும் இளைஞன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, உடல் பாகங்களை வெட்டி ஃப்ரீசருக்குள் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இருப்பினும் காவல்துறை தொடர்ந்து தேடி வந்த நிலையில், தற்போது சிறுமியை கைது செய்துள்ளனர். ஆனால் முகுல் சிங்கை கைது செய்யவில்லை. இப்பொழுது வரை தேடி வருகின்றனர். murder news – tamilnadu latest news – madhya prades

சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெலிவரி ஊழியர் – காவல்துறை அதிரடி கைது!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top