“சூர்யா 44” படத்தின் வில்லன் யார் தெரியுமா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் டாப் 5 வில் ஒருவராக இருந்து வருபவர் தான் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். படு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளுக்கு மேல் வெளியாக இருக்கிறது. இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யா 44 படத்தில் நடிக்க இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சூர்யா 44 படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் ஜெயராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “சூர்யா 44” படத்தின் வில்லன் யார் தெரியுமா? surya44 – kollywood star – karthik subburaj -tamil cinema news
மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி – காதலனால் வந்த வினை!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்
இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்?
சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா
புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா?