Home » செய்திகள் » அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்… நிவாரணம் வழங்காத நீதிமன்றம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்… நிவாரணம் வழங்காத நீதிமன்றம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்… நிவாரணம் வழங்காத நீதிமன்றம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்: டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்  மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், அங்கிருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார். இதையடுத்து  மக்களவை தேர்தலுக்காக தனக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று ஜூன் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் முடிந்தது. மேலும் அவரது ஜாமீனை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருடைய மனுவை நிராகரித்த நிலையில், நாளை திகார் ஜெயிலுக்கு மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் செல்ல இருக்கிறார். மதியம் 2 மணிக்கு திகார் ஜெயில் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுபான கொள்கை தொடர்பான வழக்கு ஜூன் 7ம் தேதி தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார் – arvind kejriwal news – delhi cm news – jail news – police news

இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது? செக் வைத்த ICC நிர்வாகம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top