
சூர்யா அந்தஸ்தை தொட்ட ஸ்டார்: சின்னத்திரையில் தொடங்கி தற்போது தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் ஹீரோவாக இருந்து வருபவர் தான் பிக்பாஸ் கவின். இவரை அடுத்த தளபதி என்றும் அடுத்த சிவகார்த்திகேயனும் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் கவின் டாடா, லிப்ட் உள்ளிட்ட படங்களை கொடுத்து வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் கவினின் நடிப்பு அதிகமாக பேசப்பட்டது. இந்நிலையில் அவருக்கு சூப்பர் சான்ஸ் அடித்துள்ளது. அதாவது நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது? செக் வைத்த ICC நிர்வாகம்!!
இந்த படத்தின் முழ தான் சூர்யாவுக்கு நல்ல கெரியருக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் கவினுக்கு அடித்தளமாக அமைய ஜில்லுனு ஒரு காதல் 2 படத்தில் நடிக்க கவின் கமிட்டாகி உள்ளாராம். இந்த படத்தை பர்ஸ்ட் பார்ட் எடுத்த ஒபிலி என் கிருஷ்ணா தான் எடுக்க இருக்கிறாராம். இவர் கடைசியாக சிம்பு நடித்த பத்து தல படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
VJ சித்து மீது பரபரப்பு புகார்