ERNET India வேலைவாய்ப்பு 2024. Education and Research Network (ERNET) சார்பில் Manager (F&A) மற்றும் Dy. Manager (F&A) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் படி தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்கள் அனைத்தும் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
ERNET India வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நிறுவனத்தின் பெயர்:
ERNET India
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Manager (F&A),
Dy. Manager (F&A)
சம்பளம் :
Rs. 45,000 முதல் Rs. 80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Manager (F&A) பணிக்கு CA (ICAI) அல்லது CMA (ICAI) கல்வி தகுதியுடன் 1 வருடம் நிதி மற்றும் கணக்கு துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Dy. Manager (F&A) பணிக்கு Commerce பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிதி மற்றும் கணக்குகளில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Manager (F&A) பணிக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Dy. Manager (F&A) பணிக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC / ST / OBC / EWS பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
PNB வங்கி மேலாளர் வேலை 2024 ! டிகிரி முடித்திருந்தால் மாதம் ரூ. 1,08,900 சம்பளம் வாங்கலாம் !
பணியமர்த்தப்படும் இடம் :
டெல்லி – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
Education and Research Network (ERNET) சார்பில் Manager (F&A) மற்றும் Dy. Manager (F&A) பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Email அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி :
recruitment@ernet.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Email மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 10.06.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
எந்த விதத்திலும் பிரச்சாரம் செய்வது அல்லது வெளியில் இருந்து செல்வாக்கு கொண்டு வரும் வேட்பாளரின் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு வழிவகுக்கும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள TA/DA அனுமதி இல்லை.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.