BECIL நிறுவனத்தில் 393 பணியிடங்கள் அறிவிப்பு 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனமானது டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்ய உள்ளது. அதற்கு தேவையான தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் குறித்து விரிவாக கீழே காணலாம்.
நிறுவனம் | BECIL |
வகை | மத்திய அரசு வேலை |
ஆரம்ப தேதி | 31 MAY 2024 |
முடியும் தேதி | 12 JUNE 2024 |
BECIL நிறுவனத்தில் 393 பணியிடங்கள் அறிவிப்பு 2024
நிறுவனம்:
ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனம்.
பணிபுரியும் இடம்:
டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தொழில்நுட்பம் உதவியாளர் காது மூக்கு தொண்டை – 2
(Technical Assistant ENT)
இளைய உடலியக்க மருத்துவர் – 3
(Jr. Physiotherapist)
நோயாளி பராமரிப்பு மேலாண்மை – 10
(PCM)
அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் – 3
(Emergency medical technician)
ஓட்டுநர் – 2
(Driver)
மருத்துவ ஆய்வகம் தொழில்நுட்பவியலாளர் – 8
(Medical Laboratory Technologist)
நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் – 7
(Patient Care Coordinator)
கதிர்வீச்சு நுட்பர் – 32
(Radiographer)
ஆய்வக உதவியாளர் – 3
(Lab Attendant)
தொழில்நுட்பவியலாளர் ஆபரேஷன் தியேட்டர் – 37
(Technologist OT)
ஆராய்ச்சி உதவியாளர் – 2
(Research Assistant)
இளைய ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் – 1
(Junior Hindi Translator)
உணவியல் நிபுணர் உதவியாளர் – 8
(Asst. Dietician)
இரத்தம் எடுக்கும் மருத்துவ நிபுணர் – 8
(Phelbotomist)
கண் மருத்துவம் தொழில்நுட்பவியலாளர் – 5
(Opthalmic Technician)
மருந்தாளுனர் – 15
(Pharmacist)
வலைப்பின்னல் நிர்வாகி – 1
(Network Administrator)
தகவல் பதிவு இயக்குபவர் – 100
(Data Entry Operator)
பல பணிப் புரியும் ஊழியர்கள் – 145
(Multi Tasking Staff)
மொத்த காலியிடங்கள் – 393
IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024! 2 காலியிடங்கள் அறிவிப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், 30,000/- சம்பளம் !
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப தேவையான துறைகளில் முதுகலை பட்டம், இளங்கலை பட்டம், டிப்ளமோ, தேவையான சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். சில பதவிக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
பதவிக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
குறைந்த பட்ச வயது – 22
அதிகபட்ச வயது – 35,40, 55 (பதவிகளுக்கு ஏற்ப)
சம்பளம்:
ரூ.18,486 முதல் ரூ.40,710 வரை பதவிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையதள வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது/ OBC / முன்னாள் படை வீர விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 885/-
SC/ST/EWS/PH விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.531/-
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 12.06.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் தேவையான நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்
தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024
CDFD மரபணு மற்றும் கைரேகை கண்டறியும் மையத்தில் வேலைவாய்ப்பு 2024
மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024
ஐஐடி மெட்ராஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆட்சேர்ப்பு