தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை. தற்போது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
JOIN WHATSAPP TO ELECTION UPDATE
திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை :
தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 31,583 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதனை தொடர்ந்து அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 8,077 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE… எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா?
தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் 6,023 பெற்று களத்தில் உள்ளனர்.
நாதக வேட்பாளர் 5,462 பெற்றுள்ளார்.