Home » வேலைவாய்ப்பு » AIIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! களப்பணியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

AIIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! களப்பணியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

AIIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! களப்பணியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு - 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

AIIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சார்பில் களப்பணியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள், சம்பளம் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)

மத்திய அரசு வேலை வாய்ப்பு

களப்பணியாளர் (Field Worker)

ஆய்வக உதவியாளர் ( Lab Attendant)

Rs.20000 முதல் Rs.26,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒருதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் ( Lab Attendant) பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Field Worker பணிகளுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Lab Attendant பணிகளுக்கு அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புது டெல்லி – இந்தியா

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பயோ-டேட்டா / சிவியை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! கரூர் மாவட்டத்தில் Faculty பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.30,000/-

Field Worker பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Lab Attendant பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Email மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 04.06.2024

Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 18.06.2024

Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

Field Worker பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
Lab Attendant பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top