சிவகங்கை சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சிவாலயம் மஹா கும்பாபிஷேகம் 2024!சிவகங்கை சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சிவாலயம் மஹா கும்பாபிஷேகம் 2024!

சிவகங்கை சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சிவாலயம் மஹா கும்பாபிஷேகம் 2024. திருப்பத்தூர் தாலுகா, கண்டரமாணிக்கம் அருகில் உள்ள பெரிச்சிக்கோவில் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விசேஷங்கள் குறித்த அணைத்து விரவரங்களையும் கீழே காணலாம்.

FestivalKumbabishekam
Templeperichikovil sugantha vaneswarar
PlaceSivaganga
Date09. 06. 2024
Time9.10 am

கிழமை – வெள்ளிக்கிழமை அன்று,

காலை 8.30 மணிக்கு – அனுஞ்ஞை விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்.

காலை 10.30 மணியளவில் – பூர்ணாகுதி தீபாராதனை.

மாலை 5.00 மணி – வாஸ்துசாந்தி, மிருத்தசங்கிரகணம் அங்குரார்ப்பணம், ரட்சா பந்தனம்.

மாலை 6.30 மணிக்கு – கடஸ்தாபனம், முதல் கால யாக பூஜை.

மாலை 8.30 மணிக்கு – பூர்ணாகுதி, தீபாராதனை.

கிழமை – சனி அன்று,

காலை 8.30 மணி முதல் – இரண்டாம் கால யாக பூஜை நடைபெறும்.

பகல் 11.00 மணி – பூர்ணாகுதி தீபாராதனை.

மாலை 5.30 மணியளவில் – மூன்றாம் கால யாக பூஜை.

இரவு 8.30 மணி – பூர்ணாகுதி தீபாராதனை.

வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 ! மே மற்றும் ஜூன் நல்ல நாட்களின் விபரங்கள் !

கிழமை – ஞாயிறு

காலை 6.30 – நான்காம் கால யாக பூஜை

காலை 7.30 மணி – கோ பூஜை, இலட்சுமி பூஜை.

காலை 8.30 மணிக்கு – பூர்ணாகுதி தீபாராதனை.

காலை 9 மணியளவில் – கடம் புறப்பாடு.

காலை 9.10 அளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

பகல் 10.30 மணி – மஹாபிஷேகம்.

மாலை 6.00 மணியளவில் – சுவாமி புறப்பாடு நடைபெறும்.

Join WhatsApp Group

சுவாமி புறப்பாடுடன் இந்த கும்பாபிஷேக விழா இனிதே நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக செய்திகள் 2024

சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *