தேசிய வேளாண்மை சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024. CCS NIAM என்பது மத்திய விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனமாகும். இங்கு அறிவிக்கப்பட்ட Placement Officer பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் | தேசிய வேளாண்மை சந்தைப்படுத்தல் நிறுவனம் |
வகை | மத்திய அரசு வேலை வாய்ப்பு |
ஆரம்ப தேதி | 05.06.2024 |
முடியும் தேதி | 05.07.2024 |
தேசிய வேளாண்மை சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
காலிப்பணியிடங்களின் பெயர் :
Placement Officer
சம்பளம் :
Rs.70,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Master degree in Management / Marketing / Agri -Business Management / Mass Communication மற்றும் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஜெய்ப்பூர் – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய வேளாண்மை சந்தைப்படுத்தல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Placement Officer பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Director General
CCS National Institute of Agricultural Marketing,
Kota Road, Bambala, Near Sanganer,
Jaipur-302033.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 05/07/2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
தேவையான திறன்கள் ( Skill Required) :
கார்ப்பரேட் தகவல் தொடர்பு ஆலோசனை, மக்கள் தொடர்பு மேலாண்மை, உள்ளடக்கம் எழுதுதல் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங் போன்ற பயிற்சியில் சிறந்தவராக இருக்க வேண்டும்.
மைக்ரோசாஃப்ட் ஆபிஸில் நிபுணத்துவம் (அவுட்லுக், எக்செல், வேர்ட், பவர் பாயிண்ட் போன்றவை) பெற்றவராக இருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை பேசுவதிலும், எழுதுவதிலும் திறன் பெற்றவராக இருப்பது கட்டாயம்.
சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு சிறந்த பகுப்பாய்வுத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் சிறந்த தனிப்பட்ட திறன்களுடன் மக்கள் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
குறிப்பு :
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் CCS NIAM நிறுவனத்தின் சார்பில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
விண்ணப்பமானது நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வடிவத்தில் சமர்ப்பிக்க பட வில்லை எனில் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்பபடிவம் | Download |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024
கல்வி மற்றும் ஆராய்ச்சி நெட்வொர்க் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மதியப அரசில் 40,710 சம்பளத்தில் வேலை