சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024

சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024. ஜூன் 5 2024 அன்று மூத்த கணக்கு அதிகாரி பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் தலை நகரத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கலாம்.

அரசு வேலை

சென்னை துறைமுக ஆணையம்

சென்னை:

மூத்த கணக்கு அதிகாரி – 3
(Senior Accounts Officer)

பட்டய கணக்காளர் (CA) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் இந்திய பட்டய கணக்குகாளர் நிறுவனம் அல்லது இந்திய செலவு மற்றும் பணி கணக்காளர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும்.

நிதி, கணக்குகள் சமபந்தப்பட்ட துறையில் நிர்வாகி நிலையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

AIESL Finance Consultant ஆட்சேர்ப்பு 2024! மத்திய அரசில் தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை!

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ரூ.50,000 – ரூ.1,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் அதிகார பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்த விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் முறையான சேனல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

செயலாளர்,

சென்னை துறைமுக ஆணையம்,

ராஜாஜி சாலை,

சென்னை – 600 001.

விண்ணப்பதாரர்கள் 04.07.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

தகுதியுள்ள நபர்கள் தேவையான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர்

கரூர் மாவட்டத்தில் Faculty பணியிடங்கள் அறிவிப்பு

மீன்வளத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை 

களப்பணியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *