Home » செய்திகள் » கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடைபெற்று முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் நின்று 5,37,022 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டத்திற்காக நேற்று டெல்லிக்கு செல்ல அவர் சண்டிகர் விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை செக் செய்த  சிஐஎஸ்எப் பெண்  கங்கனா கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்

மேலும் தன்னுடைய விவசாயி அம்மாவை தவறாக பேசியதால் தான் நான் அடித்தேன் என்று சிஐஎஸ்எப் பெண் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணை  சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் சேரன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, ” இந்த பெண் காவலாளியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. இந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off என்று தெரிவித்துள்ளார். lok sabha election 2024 – election 2024 – parliamentary 2024 news – kangana news

தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது? சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top