பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024

OSC எனப்படும் பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் 3 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் கீழே குடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

அரசு வேலை

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

வழக்கு பணியாளர் – 1
(Case worker)

பாதுகாப்பாளர் – 1
(Security Guard)

பன்முக உதவியாளர் – 1
(Multi Purpose Helper)

மொத்த காலிப்பணியிடங்கள் – 3

வழக்கு பணியாளர் – விண்ணப்பதாரர்கள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பன்முக உதவியாளர் – சமையல் தெரிந்திருக்கவேண்டும்.

வழக்கு பணியாளர் – மேலாண்மை வளர்ச்சி அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுக்கும் முயற்சி சார்ந்த துறையில் உளவியல் ஆலோசகராக 1 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

பாதுகாப்பாளர் – பாதுகாப்பு பணியாளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

பன்முக உதவியாளர் – உதவியாளராக ஏதேனும் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024 ! 9995 Office Assistant மற்றும் Assistant Manager பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்கவேண்டும்.

வழக்கு பணியாளர் – ரூ.18,000/-

பாதுகாப்பாளர் – ரூ.12,000/-

பன்முக உதவியாளர் – ரூ.10,000/-

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சமர்பிக்கவேண்டும் அல்லது மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி: oscnorthchennai@gmail.com

சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

8வது தளம்,

சிங்காரவேலர் மாளிகை,

இராஜாஜி சாலை,

சென்னை – 01.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்தற்கான

ஆரம்ப தேதி – 07 ஜூன் 2024

முடியும் கடைசி தேதி – 28.06.2024 அன்று மாலை 5 மணி

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
மத்திய அரசு வேலைகள் 2024Click here

tn govt jobs 2024. மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *