இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024

மத்திய அரசிற்கு சொந்தமான இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. RITES Limited கம்பெனியில் நிரந்திரமாக பணிபுரிய விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகின்றனர். General Manager மற்றும் Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024

RITES Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Group General Manager,

Civil

IT

Mechanical

ES & T

Finance

Assistant Manager,

S & T

Electrical

Deputy General Manager (HR)

Rs.40,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். jobs in rites.

கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், தேர்வும் கிடையாது !

Group General Manager பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 53 ஆண்டுகள்

Assistant Manager பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள்

OBC (NCL) / SC / ST பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

RITES Limited சார்பில் அறிவிக்கப்பட்ட General Manager மற்றும் Assistant Manager பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 07.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 28.06.2024

Written Test

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General /OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 600/- plus Taxes

EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 300/- plus Taxes

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைன் விண்ணப்பம்Apply now
அதிகாரபூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்புClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *