லோக்சபா தேர்தல் 2024 எம்.பி-க்கள் பதவி பிரமாணம் எப்போது: மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் பாஜக கூட்டணி NDA 279 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் காங்கிரஸ் கூட்டணி INDIA 239 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. பாஜக ஒரு டெபாசிட் கூட வாங்கவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வருகிற ஜூன் 18 மற்றும் ஜூன் 19ம் தேதிகளில் மக்களவை உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாகவும், மக்களவை சபாநாயகர் தேர்வு பின்னர் ஜூன் 20ம் தேதி குடியரசுத் தலைவர் உரை ஆற்றுவார் என்றும் கூறப்படுகிறது. lok sabha election 2024 – indian election 2024 – parliamentary election 2024
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.