Home » வேலைவாய்ப்பு » RVNL மேலாளர் ஆட்சேர்ப்பு 2024! ரயில்வே அமைச்சகத்தின் கீழ்ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை !

RVNL மேலாளர் ஆட்சேர்ப்பு 2024! ரயில்வே அமைச்சகத்தின் கீழ்ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை !

RVNL மேலாளர் ஆட்சேர்ப்பு 2024

இந்திய ரயில்வே RVNL மேலாளர் ஆட்சேர்ப்பு 2024. ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் ஒரு நவரத்ன நிறுவனமாகும். தற்போது, இந்த நிறுவனத்தில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை கீழ் காணலாம்.

RVNL மேலாளர் ஆட்சேர்ப்பு 2024

அரசு வேலை

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம்.

இந்தியா அல்லது வெளிநாட்டில் எங்குனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

பொது மேலாளர் சிவில் – 1
(General Manager Civil)

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து B.E அல்லது B.Tech சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் திட்டமிடல், ஏலம் எடுத்தல், தொழில் மேம்பாடு, திட்ட மேலாண்மை போன்றவையில் சிவில் துறை மேலாளராக 20 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவேண்டும்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024 ! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு !

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்கவேண்டும்.

ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின் படி விண்ணப்பம் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுசாதாரண அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

அனுப்புதல் பிரிவு,

தரை தளம்,

ஆகஸ்ட் க்ரந்தி பவன்,

பிகாஜி கமா ப்ளேஸ்,

R.K புரம்,

நியூ டெல்லி – 110066.

விண்ணப்பதாரர்கள் 27.06.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமும் மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான சோதனைகள் மூலம் இறுதி செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024

SBI வங்கியில் நிரந்திர வேலைவாயப்பு 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top