DHS RECRUITMENT: தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024. தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு இரண்டு வட்டார தரவு உள்ளிட்டாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024
அமைப்பின் பெயர் :
மாவட்ட சுகாதார சங்கம் DHS
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Data Entry Operator
சம்பளம் :
DEO பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.13,500/- வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Computer Graduate அல்லது any Graduate with Diploma in Computer Application துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
சென்னை ஆவின் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
திருவண்ணாமலை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட Data Entry Operator பணிகளுக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்று மற்றும் மதிப்பெண் சான்று ஆகியவற்றுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பியோ விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கெவுரவ செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை சுகாதார பணிகள் அலுவலகம்
பழைய அரசுமருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.06.2024
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 22.06.2024 மாலை 6 மணிக்குள்.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
பெண்கள் வேலைவாய்ப்பு 2024 | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.