Kannada Actor Darshan arrest: காதலிக்காக கூலிப்படையை ஏவி கொலையா? பிரபல திரைப்பட நடிகர் கைது!Kannada Actor Darshan arrest: காதலிக்காக கூலிப்படையை ஏவி கொலையா? பிரபல திரைப்பட நடிகர் கைது!

சேலஞ்சிங் ஸ்டார் Kannada Actor Darshan arrest: காதலிக்காக கூலிப்படையை ஏவி கொலையா: கடந்த சில நாட்களுக்கு முன்னர் காமாட்சி பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு கால்வாயில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல்துறை விசாரணை தொடங்கிய நிலையில் அது ரேணுகா சுவாமி என்பது தெரிய வந்தது. மேலும் இறந்தவர் மொபைல் உள்ளிட்டவைகளை சைபர் கிரைமுக்கு அனுப்பி வைத்த போலீசார் சில திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்தனர். அதாவது ரேணுகா சுவாமி  பிரபல நடிகை பவித்ரா கவுடாவுக்கு தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

Kannada Actor Darshan arrest: காதலிக்காக கூலிப்படையை ஏவி கொலையா?

மாதிரியான குறுஞ்செய்திகள் அடுத்தடுத்து வந்துள்ளது. இதற்கிடையில் பவித்ரா கவுடா ஏற்கனவே திருமணமான சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபல கன்னட நடிகர் தர்சனுக்கு காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகின. எனவே தனது காதலியை தவறாக பேசியதற்காக தர்ஷன் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கொலை வழக்கு தொடர்பாக சில மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தர்ஷன் பெயர் அடிபட்டது. இதையடுத்து காவல்துறை மைசூரில் வைத்து தர்சனை கைது செய்தது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. kannada actor – challenging star- best actor – lover murder case

மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கூறிய 5 முக்கிய உரைகள் – அது என்னென்ன தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *