Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024

BECIL ஆணையத்தில் Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பாக மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தங்கள் CV யை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Broadcast Engineering Consultants India Limited (BECIL)

மத்திய அரசு வேலை வாய்ப்பு

Project Manager,

Project Executive

Rs.35,000 முதல் Rs.42,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Project Manager பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor’s degree in Human Resources / PG Diploma அல்லது Equivalent in HR போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Executive பணிகளுக்கு சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நொய்டா – உத்தரபிரதேசம்

சென்னை மெட்ரோ ரயில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Rs.2,25,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

Broadcast Engineering Consultants India Limited (BECIL) சார்பில் வழங்கப்பட்ட Project Manager மற்றும் Project Executive பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து speed post மூலமோ அல்லது E mail மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Avantika Malhotra,

Manager (HR),

Broadcast Engineering Consultants lndia Limited (BECIL),

BECIL BHAWAN, C-5614-17, Sector-62,

Noida-201307 (U.P)

avantika@becil.com

தொடக்க தேதி : 10.06.2024

இறுதி தேதி : 24.06.2024

Screening

Selection Committee மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

மேற்கூறிய பரிந்துரைக்கப்பட்ட வடிவம் இல்லாத மற்றும் முழுமையற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிர்வாகத்தால் நிராகரிக்கப்படும்.

வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கு TA / DA வழங்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *