BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! 600+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! 600+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

சற்று முன் வந்த BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024. பரோடா வங்கி சார்பில் 627 பல்வேறு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 02.07.2024 ஆகும். இதன் அடிப்படையில் பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. bank jobs 2024

பரோடா வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Dy. Vice President – Data Scientist & Data Engineer

Asst. Vice President – Data Scientist & Data Engineer

Application Architect

Enterprise Architect

Infrastructure Architect

Integration Expert

Technology Architect

Zonal Sales Manager,

MSME Business

CV/CME (MSME)

LAP/ Unsecured Business (MSME)

Assistant Vice President,

Sales (MSME)

Sales CV/CME Loans (MSME)

Senior Manager,

Sales

CV/CME Loans (Sales)

LAP/ Unsecured Business (Sales)

Forex (Export/Import Business) (Sales )

Manager

Radiance Private Sales Head

Group Head

Territory Head

Senior Relationship Manager

E-Wealth Relationship Managers

Private Banker-Radiance Private

Group Sales Head (Virtual RM Sales Head)

Wealth Strategist (Investment & Insurance)

Product Head – Private Banking

Portfolio Research Analyst

AVP – Acquisition & Relationship Manager

Forex Acquisition & Relationship Manager

Credit Analyst

Relationship Manager

Senior Manager- Business Finance

Chief Manager- Internal Controls

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 627.

வருடத்திற்கு 05 Lakhs முதல் 42 Lakhs வரை சம்பளம் வழங்கப்படும்.

NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 ! 90+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு Govt. Of India / Govt. bodies அல்லது AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Bachelor Degree / Post Graduate Degree / Diploma / CA / CFA / CS / CMA அல்லது BE / B.Tech / B Sc IT/ B Sc Comp. Sc./ BCA / MCA / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 60 ஆண்டுகள்

Scheduled Caste – 5 ஆண்டுகள்

Scheduled Tribe – 5 ஆண்டுகள்

Other Backward Classes (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்

Persons with Disability (Gen / EWS – 10, OBC – 13, SC / ST – 15 )

Ex-servicemen (Gen/EWS – 5, OBC – 8, SC/ST – 10 )

Persons affected by 1984 riots – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

BANK OF BARODA recruitment 2024 சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 12.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.07.2024

short listing,

Personal Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600/-

SC, ST, PWD & Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். Jobs 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *