8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வேலூர் மாவட்ட OSC மையத்தில் 8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024. சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் உட்பட பல காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை கீழே காணலாம்.

தமிழ்நாடு அரசு வேலை 2024

சமூக நலத்துறை அமைச்சகம்

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

வேலூர்

வழக்கு பணியாளர் – 2
(Case Worker)

பல்நோக்கு உதவியாளர் – 2
(Multipurposer)

பாதுகாவலர் – 2
(Security)

மொத்த காலியிடங்கள் – 6

வழக்கு பணியாளர் – சமூகப்பணி/ உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பல்நோக்கு உதவியாளர் & பாதுகாவலர் – 8ஆம் அல்லது 10ஆம் வகுப்பு படித்திருக்கவேண்டும்.

NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 ! 90+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். மேலும், பாதுகாவலர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது நிரம்பிருக்கவேண்டும்.

வழக்கு பணியாளர் – ரூ.18,000/-

பல்நோக்கு உதவியாளர் – ரூ.10,000/-

பாதுகாவலர் – ரூ.12,000/-

விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் அதிகார பூர்வ பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவம் போர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இனைத்து தபால் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

மாவட்ட சமூகநல அலுவலகம்,

4வது மாடி, ‘B’ பிளாக்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

சத்துவாச்சாரி,

வேலூர்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.06.2024 முதல் 20.06.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
பெண்கள் வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *