தூத்துக்குடி மாவட்ட TMB வங்கி Executive Director வேலைவாய்ப்பு 2024 சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.06.2024 ஆகும். அத்துடன் நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் பணிகள் தொடர்பான மேலும் சில விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Private Bank Jobs in Thoothukudi.
Organization Name | TMB Bank |
Job Category | Private Bank Jobs 2024 |
Job Location | Tuticorin – Tamilnadu |
Starting Date | 13.06.2024 |
Last Date | 23.06.2024 |
TMB வங்கி Executive Director வேலைவாய்ப்பு 2024
வங்கியின் பெயர் :
Tamilnadu Mercantile Bank
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Executive Director
சம்பளம் :
மாத சம்பளமானது நிறுவன விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.
கல்வித்தகுதி :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 62 ஆண்டுகள்.
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னை, கரூர், திருச்சி மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !
விண்ணப்பிக்கும் முறை :
Tamilnadu Mercantile Bank சார்பில் அறிவிக்கப்பட்ட Executive Director பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 13.06.2024
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 23.06.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
குறிப்பு :
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்த விவரங்கள் தனித்தனியாக அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பதாரரை தகுதி இழக்க செய்யும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் | Click here |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.