SEBI உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 97 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, RS. 89,150 சம்பளம் !SEBI உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 97 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, RS. 89,150 சம்பளம் !

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான SEBI உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024. நீங்கள் டிகிரி முடித்தவர் என்றால் இது உங்களுக்கு தான். மத்திய அரசின் நிரந்திர வேலை. IBPS நடந்தும் எழுத்து தேர்வு மூலம் முதல் கட்ட தேர்ச்சி நடைபெற உள்ளது.

நிறுவனம்SEBI பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
வேலைவாய்ப்பு வகைவழக்கமான அடிப்படையில்
பணியிடங்களின் எண்ணிக்கை97 காலியிடங்கள்
தொடக்க நாள்11.06.2024
கடைசி நாள்30.06.2024
sebi job vacancy 2024

Securities and Exchange Board of India (SEBI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Assistant Manager,

General – 62

Legal – 05

Information Technology – 24

Research – 02

Official Language – 02

Engineering (Electrical) – 02

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 97

Rs.44500 முதல் Rs.89150 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree / Master’s Degree/ Post Graduate Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Securities and Exchange Board of India (SEBI) சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Manager பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 30.06.2024

Phase I (on-line screening )

Phase II (on-line examinatio)

(Interview) Phase III

போன்றவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Unreserved / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.1000 + 18% GST

SC / ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.100 + 18% GST

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
மத்திய அரசு வேலைகள்Click here
sebi assistant manager recruitment 2024

அதிகாரபூர்வ அறிவிப்பில் மற்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *