NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024 ! Assistant Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024 ! Assistant Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

Recruitment NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024. இந்தியாவில் அமைந்துள்ள அதன் கிளைகளில் பணிபுரிய உதவி அதிகாரி பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கழகத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மை பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு கீழே காணலாம்.

Organization NameNTPC
Job CategoryCentral Government Jobs
Total No of Vacancies20 Vacancies
Job LocationIndia
Starting Date12.06.2024
Last Date26.06.2024
How to ApplyOnline
ntpc job vacancy 2024

தேசிய அனல் மின் கழகம்

இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் பணியமர்த்தப்படுவர்.

உதவி அதிகாரி சுற்றுச்சூழல் மேலாண்மை – 20
(Assistant Officer Environmental Management)

விண்ணப்பதாரர்கள் சுற்றுசூழல் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் சார்ந்த துறைகளில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது முதுகலை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.

SEBI உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 97 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, RS. 89,150 சம்பளம் !

மாதம் ரூ.30,000 – 1,20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.்.

NTPC அறிவித்துள்ள பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

பொது/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/-

SC/ ST/ PwBD/ XSM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 12.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.06.2024

விண்ணப்பதாரர்கள் நேர்கணல் மற்றும் தேவையான தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2024Click here
NTPC Recruitment 2024

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *