TNHRCE அறங்காவலர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசு சார்பில் காஞ்சிபுரம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியிடங்கள் அறிவிப்பு !TNHRCE அறங்காவலர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசு சார்பில் காஞ்சிபுரம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை TNHRCE அறங்காவலர் வேலைவாய்ப்பு 2024 சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் குறித்து காண்போம்.

இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Trustee (அறங்காவலர்)

தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் TNHRCE விதிகள் 7A, 25A, 26 மற்றும் 47ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்து.

காஞ்சிபுரம்,

மதுரை,

வேலூர்,

திருவண்ணாமலை

NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024 ! Assistant Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட Trustee (அறங்காவலர்) பணியிடங்களுக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

காஞ்சிபுரம் மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.07.2024

மதுரை மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.07.2024

வேலூர் மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024

திருவண்ணாமலை மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
மதுரை மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE
வேலூர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
திருவண்ணாமலை மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணாலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *