8ம் வகுப்பு படித்திருந்தால் BECIL நிறுவனத்தில் வேலை 2024 ! 258 பணியிடங்கள் அறிவிப்பு !8ம் வகுப்பு படித்திருந்தால் BECIL நிறுவனத்தில் வேலை 2024 ! 258 பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசில் 8ம் வகுப்பு படித்திருந்தால் BECIL நிறுவனத்தில் வேலை 2024. டெல்லியில் அமைந்துள்ள மின்னணு ஊடக கண்காணிப்பு மையத்தில் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆலோசனை நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

உள்ளடக்க தணிக்கையாளர் (Content Auditor) – 7

மூத்த கண்காணிப்பாளர் (Senior Monitor) – 20

கண்காணிப்பாளர் (Monitor) – 165

நிர்வாக உதவியாளர் (Executive Assistant) – 5

தளவாட உதவியாளர் (Logistic Assistant) – 8

தூதுவர் / பியூன் (Messenger/Peon) – 13

மூத்த பணிநேர மேலாளர் (Senior Shift Manager) – 1

பணிநேர மேலாளர் (Shift Manager) – 3

சிஸ்டம் தொழில்நுட்பவியலாளர் (System Technician) – 9

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 258

உள்ளடக்க தணிக்கையாளர் (Content Auditor) – பத்திரிகை / மாஸ் தொடர்பு துறையில் முதுகலை டிப்ளமோ பட்டம் மற்றும் காட்சி ஊடகம் அல்லது செய்தி ஏஜென்சிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

மூத்த கண்காணிப்பாளர் (Senior Monitor) – இதழியல் துறையில் முதுகலை டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் அதே துறையில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

கண்காணிப்பாளர் (Monitor) – இளங்கலை பட்டதுடன் ஊடகம் / செய்தியில் 1 ஆண்டு
அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

நிர்வாக உதவியாளர் (Executive Assistant) – ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்கவேண்டும்.

தளவாட உதவியாளர் (Logistic Assistant) – 12ஆம் வகுப்பில் கணினி பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தூதுவர் / பியூன் (Messenger/Peon) – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மூத்த பணிநேர மேலாளர் (Senior Shift Manager) – மின் / மின்னணு / கணினி பொறியியல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

பணிநேர மேலாளர் (Shift Manager) – மின் / மின்னணு / கணினி பொறியியலில் டிப்ளமோ பட்டதுடன் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

சிஸ்டம் தொழில்நுட்பவியலாளர் (System Technician) – எலெக்ட்ரானிக்ஸ் / கணினி நெட்வொர்க்கிங் துறையில் ITI பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

ரூ.19,279 முதல் ரூ. 59,760 வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

டெல்லி – இந்தியா

TNHRCE அறங்காவலர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசு சார்பில் காஞ்சிபுரம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியிடங்கள் அறிவிப்பு !

BECIL நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 13.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 24.06.2024

Test

Document verification

Personal interaction அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / OBC/ Women / Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ. 885/-

SC/ ST/ EWS / PH ண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ. 531/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது BECIL நிறுவன இணையதளத்தை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *